திருக்கள்ளில் (திருக்கள்ளம்)

இறைவர் : சிவானந்தர்
இறைவி : ஆனந்தவல்லியம்மை

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : நந்திதீர்த்தம்

கோயில் சிறிது. தியாகேசர் சந்நிதி தனியே உண்டு. தீர்த்தக்கிணறு 70 அடி ஆழம், ஆனால் நீர் இல்லை. வெளியே உள்ள 12 படிகளைக் கொண்ட நந்திதீர்த்தத்தில் நீர் நிறைய உண்டு.

பொன்னேரிக்கு தெற்கே 20 கி.மீ. திருவள்ளூரில் இருந்து வட-கிழக்கே 20 கி.மீ. பயண வசதிகள் உண்டு.

தொண்டைநாடு : 18