மற்றைய நாடு (9)

தலம்
               மலைநாடு (கேரளா)
267    1.  திருவஞ்சைக்களம் (ஸ்ரீவாஞ்சிக்குளம்)

               துளுவநாடு (கர்னாடகா)
268    1.  திருக்கோகரணம் (கோகர்ணா)

               வடநாடு
269    1.  திருப்பருப்பதம் - (ஸ்ரீசைலம்)
270    2.  திருஇந்திரநீலப்பருப்பதம்
271    3.  திருஅநேகதங்காவதம் (கௌரிகுண்டம்)
272    4.  திருக்கேதாரம் (கேதார்நாத்)
273    5.  திருக்கயிலாயம் (நொடித்தான்மலை, கைலாயம்)

               ஈழநாடு (இலங்கை)
274    1.  திருக்கோணமலை
275    2.  திருக்கேதீச்சரம்