தொண்டைநாடு (32)

தலம்
228      1.  திருக்கச்சி ஏகம்பம் (காஞ்சிபுரம்)
229      2.  திருக்கச்சி மேற்றளி (பிள்ளைப்பாளையம்)
230      3.  திருஓணகாந்தன்தளி
231      4.  திருக்கச்சி அனேகதங்காவதம்
232      5.  திருக்கச்சிநெறிக் காரைக்காடு (திருக்காலிமேடு)
233      6.  திருக்குரங்கணில் முட்டம்
234      7.  திருமாகறல்
235      8.  திருவோத்தூர் (செய்யாறு, திருவத்தூர், திருவத்திபுரம்)
236      9.  திருப்பனங்காட்டூர் (திருப்பனங்காடு, திருவன்பார்த்தான் பனங்காட்டூர்)
237    10.  திருவல்லம் (திருவலம்)
238    11.  திருமாற்பேறு (திருமால்பூர்)
239    12.  திருஊறல் (தக்கோலம்)
240    13.  திருஇலம்பையங்கோட்டூர் (எலுமியன்கோட்டூர்)
241    14.  திருவிற்கோலம் (கூவம்)
242    15.  திருவாலங்காடு (வடராண்யம்)
243    16.  திருப்பாசூர்
244    17.  திருவெண்பாக்கம் (பூண்டி)
245    18.  திருக்கள்ளில் (திருக்கள்ளம், திருக்கண்டலம்)
246    19.  திருக்காளத்தி (ஸ்ரீ காளஹஸ்தி)
247    20.  திருவொற்றியூர்
248    21.  திருவலிதாயம் (பாடி)
249    22.  திருமுல்லைவாயில் (வட)
250    23.  திருவேற்காடு
251    24.  திருமயிலை (மயிலாப்பூர்)
252    25.  திருவான்மியூர்
253    26.  திருக்கச்சூர் (ஆலக்கோயில்)
254    27.  திருஇடைச்சுரம் (திருவடிசூலம்)
255    28.  திருக்கழுக்குன்றம்
256    29.  திருஅச்சிறுபாக்கம்
257    30.  திருவக்கரை
258    31.  திருஅரசிலி (ஒழிந்தியாப்பட்டு)
259    32.  திருஇரும்பை மாகாளம்