திருக்கடம்பூர்

இறைவர் : அமுதகடேசர்
இறைவி : சோதிமின்னம்மை

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2
தீர்த்தம் : ஆதிதீர்த்தம்

மேலைக்கடம்பூர் அளவான கோயில். ஆலயத்துக்கு கரக்கோயில் என்று பெயர். கருவறை விமானம் தேர் போல் அமைந்துள்ளது.

ஓமாம்புலியூரில் இருந்து 6 கி.மீ. தூரம். பயண வசதி உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 34