திருப்பாலைத்துறை

இறைவர் : பாலைவனநாதர்
இறைவி : தவளவெண்ணகை

பதிகம் : அப்பர் 1
தீர்த்தம் : காவிரி

அளவான கோயில். தாருகாவனத்து இருடிகள் சிவபெருமான் மீது சினக்கொண்டு, ஒரு புலியை ஏவ, அவர் அதனை உரித்து, ஆடையாக உடுத்திய தலம். இது முன், பாலைவனமாக இருந்த காரணத்தால் இப்பெயர் பெற்றது.

மயிலாடுதுறை- தஞ்சாவூர் பாதையில், குத்தாலம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து கி.மீ. வழியில் நூற்றெட்டு சிவாலயம் என்ற தலம் உண்டு. பயண வசதிகள் நிறைய உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 19