திருப்புள்ளமங்கை (பசுபதி கோயில்)

இறைவர் : ஆலந்தரித்தநாதர், ஆலந்துறைநாதர்
இறைவி : அல்லியங்கோதை

பதிகம் : சம்பந்தர் 1

சிறிய கோயில். பெயருக்கு பொருத்தமாக இன்றும் புட்கள் (கழுகுகள்) பல கோயிலின் கோபுரத்தில் கூட்டமாக வாழுகின்றன.

மயிலாடுதுறை-தஞ்சாவூர் மார்க்கம், பசுபதி கோயில் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து, கிழக்கே கி.மீ. பயண வசதிகள் பல உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 16