திருப்பெருவேளூர்

இறைவர் : பிரியாநாதர்
இறைவி : ஏலவார் குழலாள்

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2

சிறிய கோயில். காட்டூர் ஐயம்பேட்டை எனப்படுகிறது. கௌதம முனிவர் பூசித்துப் பேறுபெற்ற தலம்.

திருவாரூருக்கு மேற்கே 14 கி.மீ. பயண வசதி உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 92