திருத்தெங்கூர் (திருத்தங்கூர், திருதேங்கூர்)

இறைவர் : வெள்ளியங்குன்றமர்ந்தார்
இறைவி : பெரியநாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : சிவகங்கை

கோயில் சிறிது. இலக்குமியும், ஒன்பது கோள்களும் வழிபட்ட திருவூர். இலக்குமி வழிபட்ட இலிங்கம் அவருக்கு முன்னும், நவக்கிரகம் வழிபட்ட 9 இலிங்கங்கள் திருசுற்றிலும் உள்ளன.

திருநெல்லிக்கா இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து, தென்-மேற்கே கி.மீ. பயண வசதிகள் குறைவு.

சோழநாடு, காவிரி தென்கரை : 116