திருஅரிசிலி (ஒழுந்தியாப்பட்டு)

இறைவர் : அரிசிலிநாதர்
இறைவி : பெரியநாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : அரசு
தீர்த்தம் : அரசடி தீர்த்தம்

சிறிய கோயில். மூலவர் சிறிய இலிங்கத் திருமேனி.

பயண வசதி உண்டு. புதுச்சேரி-திண்டிவனம் நெடுஞ்சாலையில் 26 கி.மீ. கால் நடையாக 2 கி.மீ. செல்லவேண்டும்.

தொண்டைநாடு : 31