திருவிளமர்

இறைவர் : பதஞ்சலி மனோகர், வியாக்கிரபாதேசுவரர்
இறைவி : யாழினும் மென்மொழியாள்

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்

கோயில் சிறிது. மொட்டைக் கோபுரம். திருவாரூர் தியாகேசர் திருக்கோயிலின் புறக்கோயில். முன்னால் ஓடம்போக்கியாற்றின் தென் கரையில் உள்ளது.

திருவாரூர்-தஞ்சாவூர் நெடுஞ்சாலையில், திருவாரூரில் இருந்து 3 கி.மீ. பயண வசதி உண்டு. எனினும் திருவாரூரில் இருந்து கால் நடையாகவும் செல்லலாம்.

சோழநாடு, காவிரி தென்கரை : 90