திருவேட்டக்குடி

இறைவர் : திருமேனியழகர்
இறைவி : சாந்தநாயகி

பதிகம் : சம்பந்தர் 1

கோயில் சிறிது. அருச்சுனன் தவம் செய்யும்போது, இறைவர் வேட்டுவ வடிவம் தாங்கிவந்து காட்சி கொடுத்த தலம்.

பேரளம்-காரைக்கால் மார்க்கம், காரைக்கால் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 10 கி.மீ. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 49