திருப்பேணு பெருந்துறை (திருப்பந்துறை)

இறைவர் : சிவானந்த நாதேசுவரர்
இறைவி : விமலையரசியம்மை

பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : வன்னி
தீர்த்தம் : மங்கள தீர்த்தம், சிநம்யானந்த தீர்த்தம்

கோயில் சிறிது. பார்வதி தேவியார் பூசித் தலம். முருகக்கடவுள் ஊமைத்தன்மை நீக்கப்பெற்ற திருவூர்.

கும்பகோணத்துக்கு தெ.கி. 9 கி.மீ. திருநறையூர் அண்மையில் உள்ளது. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 64