திருச்சிறுகுடி

இறைவர் : மங்களேசுவரர்
இறைவி : மங்களநாயகி

பதிகம் : சம்பந்தர் 1

கோயில் சிறிது. கோபுரமும் கோயிலுக்கு ஏற்ப சிறிது. செவ்வாய் கருடன் பூசித்த திருவூர்.

மயிலாடுதுறை-திருவாரூர் மார்க்கத்தில் பேரளம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 8 கி.மீ. திருப்பாம்புரத்தில் இருந்து 2 கி.மீ. வழியில் திருமியச்சூர், திருப்பாம்புரம் உள்ளன. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 60