திருக்கோட்டூர்

இறைவர் : கொழுந்துநாதர்
இறைவி : மதுரவசனி அம்மை

பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : வன்னி
தீர்த்தம் : அமிர்த தீர்த்தம்

இங்கே இரண்டு சிறிய கோயில்கள் உண்டு. மேற்கே உள்ளது சம்பந்தர் தேவாரம் பெற்ற தலம். கிழக்கே உள்ளது திருவிசைப்பா பாடப்பெற்றது. மேற்கு பார்த்த சந்நிதி. இறைவி கோயில் கிழக்கு பார்த்தபடி.

பயண வசதி உண்டு. திருத்துறைப்பூண்டி இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 14 கி.மீ.

சோழநாடு, காவிரி தென்கரை : 53