திருத்தென்குடித்திட்டை (திட்டை)

இறைவர் : பசுபதிநாதர்
இறைவி : உலகநாயகி

பதிகம் : சம்பந்தர் 1

கோயில் சிறிது. வெண்ணாறு, வெள்ளாறு ஆகிய இரண்டு ஆறுகளுக்கும் இடையில் இருப்பதனால் இப்பெயர் பெற்றது.

தஞ்சாவூருக்கு வட-கிழக்கில் 10 தொலைவில் உள்ளது. திட்டை ஒரு இருப்புப்பாதை நிலையம். பயண வசதிகள் பல உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 15