திருகச்சிநெறிக்காரைக்காடு

இறைவர் : காரைநாதர், காரைத்திருநாகேசுவரர்
இறைவி : காமாட்சி

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : காரைத்தீர்த்தம், இந்திர தீர்த்தம்

சிறிய கோயில். 3 நிலை இராச கோபுரம். ஒடுக்கமான பிராகாரம். மேற்கு பார்த்த சந்நிதி. மூலவர் திருமேனி சுயம்பு. சிவராத்திரி, திருவாதிரை சிறப்புத் திருவிழாக்கள்.

இந்தக் காலீசுவரர் கோயில் ஏகாம்பரேசுவரர் கோயில் இருந்து சுமார் 3 கி.மீ தூரம்.. பயண வசதிகள் காஞ்சிக்குப் போலவே.

தொண்டைநாடு : 5