திருஇரும்பை மாகாளம்

இறைவர் : மாகாணேசுவரர்
இறைவி : குயில்மொழியம்மை

பதிகம் : சம்பந்தர் 1

கோயில் சிறிது. நீண்டகாலமாக திருப்பணி இல்லது இருக்கிறது. மூலவர் பெரிய சிவலிங்கம். பங்குனி உத்தரத்தில் பல பக்தர்கள் காவடிகளோடு வழிபாடு செய்கிறார்கள்.

புதுச்சேரியில் இருந்து 8 கி.மீ. அரிசிலி இங்கிருந்து வடக்கே 5 கி.மீ. பயண வசதி உண்டு. மிகச் சொற்பம்.

தொண்டைநாடு : 32