திருப்பேரெயில்

இறைவர் : பேரெயிலாளர், ஜகதீசுவரர்
இறைவி : பெண்ணமிழ்தநாயகி, ஜகத்நாயகி

பதிகம் : அப்பர் 1
தீர்த்தம் : அக்கினி

சிறிய கோயில். வெள்ளாறு அண்மையில் ஓடுகிறது. கூத்தப்பெருமான் திருமேனி மிக அழகுடையது.

திருவாரூரிலிருந்து 6 கி.மீ. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 114