திருநல்லம் (கோணேரிராசபுரம்)

இறைவர் : உமாமகேசுவரர்
இறைவி : மங்களநாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2

கோயில் பெரிது. மேற்கு பார்த்த இறைவர். இத்தலத்து அம்பலவாணர் திருமேனி மிக அழகாக இருக்கிறது. புகழ் பெற்று விளங்குகிறது.

திருவிடைமருதூரின் கிழக்கே 10 கி.மீ. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 34