திருக்கடைமுடி (கீழூர்)

இறைவர் : கடைமுடிநாதர்
இறைவி : அபிராமி

பதிகம் : சம்பந்தர் 1

சிறிய கோயில். பழைய செங்கல் கட்டடம். மேற்கு பார்த்த சந்நிதி. திருச்சுற்றில் கிழக்கே இலந்தை மரத்தின் கீழ் சிவலிங்கம் உண்டு. எதிரே திருக்குளம். இங்கிருந்து காவிரியைக் கடந்தால், கால்நடையாக திருநனிப்பள்ளி சென்றடையலாம்.

மயிலாடுதுறை-தரங்கம்பாடி மார்க்கம், செம்பொன்னார் கோயிலில் இருந்து 5 கி.மீ. பயண வசதி உண்டு.

சோழநாடு, காவிரி வடகரை : 18