திருக்கடுவாய்க்கரைப்புத்தூர் (ஆண்டாங் கோயில்)

இறைவர் : புத்தூர் நம்பன், சொர்ணபுரீசர்
இறைவி : சிவாம்பிகை, சொர்ணபுரேசுவரி

பதிகம் : அப்பர் 1

கோயில் சிறிது.

மயிலாடுதுறை- தஞ்சாவூர் மார்க்கம், கும்பகோணத்தில் இருந்து 6 கி.மீ. பயண வசதிகள் உண்டு. கடுவாய் என்னும் ஆறு இப்போ குடமுருட்டி என வழங்கப் பெறுகிறது.

சோழநாடு, காவிரி தென்கரை : 97