திருநறையூர் சித்தீச்சரம்

இறைவர் : சித்தநாதன்
இறைவி : அழகாம்பிகை

பதிகம் : சம்பந்தர் 3 + சுந்தரர் 1 = ஆக 4
தீர்த்தம் : தேன்சித்தி, குபேர தீர்த்தம்

சிறிய கோயில். கோயிலுக்கு வடக்கில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. சித்தர்கள் பூசித்தது. இங்கு உள்ள பிள்ளையார் “ஆண்ட பிள்ளையார்” என்னும் பெயர் பெற்றவர்.

கும்பகோணத்துக்கு தென்-கிழக்கே 9 கி.மீ. அரிசிற்கரைப்புத்தூர், பேணுபெருந்துறை என்பனவற்றுக்கு அண்மையில் உள்ளது. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 65