திருமியச்சூர்

இறைவர் : முயற்சிநாதேசுவரர்
இறைவி : சௌந்தரநாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : வில்வம்
தீர்த்தம் : சூரியபுஷ்கரணி

பெரிய கோயில். சூரியபகவான் இறைவனையும், இறைவியையும் யானையின்மேல் வீற்றிருக்கச்செய்து வழிபட்ட தலம். விமானம் யானை உட்கார்ந்திருப்பதுபோல் அமைந்துள்ளது.

மயிலாடுதுறை-திருவாரூர் இருப்புப்பாதையில் பேரளம் இருப்புப்பாதை நிலையத்திலிருந்து மேற்கே 1 ½ கி.மீ. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 56