திருக்கானாட்டுமுள்ளூர்

இறைவர் : பதஞ்சலிநாதர்
இறைவி : கானார்குழலி, அம்புசாட்சி, கோல்வளைக்கை அம்மை

பதிகம் : சுந்தரர் 1

சிறிய கோயில். செங்கல் (பழைய) கட்டடம். நடேசர், அம்பாள் திருமேனிகள் மிக அழகு. 3 நிலை இராச கோபுரம்.

முட்டத்தில் இருந்து 3 கி.மீ. சிதம்பரம் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 15 கி.மீ. பேருந்தில் சென்று, பின் கால் நடையாகச் செல்ல வேண்டும்.

சோழநாடு, காவிரி வடகரை : 32