திருக்கரவீரம் (கரையபுரம்)

இறைவர் : கரவீரநாதர்
இறைவி : கரவீரநாயகி, பிரத்தியட்சமின்னம்மை

பதிகம் : சம்பந்தர் 1
தலமரம் : அலரி

சிறிய கோயில். கரம் – கழுதை பூசித்து.

திருவாரூரில் இருந்து 11½ கி.மீ. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 91