திருஅன்னியூர் (பொன்னூர்)

இறைவர் : அன்னியூர் அழகன், ஆபத்சகாயர்
இறைவி : பெரியநாயகி

பதிகம் : சம்பந்தர் 1 + அப்பர் 1 = ஆக 2

கோயில் சிறிது. இதற்கேற்ப 5 கி.மீ தூரத்தில், நீடூர் உள்ளது. இத்தலத்துக்கு அருகருகே 5 கி.மீ சுற்றளவுக்குள் திருக்குறுக்கை வீரட்டம், திருமணஞ்சேரி, திருஎதிர்கொள்பாடி, திருவேள்விக்குடி, குத்தலாம் (திருத்துருத்தி) முதலிய சிறந்த பல சிறிய தலங்கள் உள.

சிதம்பரம்-மயிலாடுதுறை மார்க்கம், நீடூர் இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 3 கி.மீ. பயண வசதிகள் உண்டு. சில தலங்களுக்கு கால்நடை யாத்திரையகவும் செல்லலாம்.

சோழநாடு, காவிரி வடகரை : 22