திருவன்னியூர் (அன்னூர்)

இறைவர் : அக்கினீசுவரர்
இறைவி : பார்வதி

பதிகம் : அப்பர் 1
தீர்த்தம் : அக்கினி தீர்த்தம்

கோயில் சிறிது. வன்னி – அக்கினி.

திருவீழிமிழலைக்கு வட-மேற்கே 3 கி.மீ. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 62