திருமுண்டீச்சரம் (கிராமம்)

இறைவர் : சிவலோகநாதர்
இறைவி : கானார்குழலி

பதிகம் : அப்பர் 1

சிறிய ஊரில் சிறிய கோயில்.

விழுப்புரம்-விருத்தாசலம் இருப்புப்பாதை மார்க்கத்தில் திருவெண்ணெய்நல்லூர் ரோடு இருப்புப்பாதை நிலையத்திலிருந்து 1 ½ கி.மீ. பயண வசதிகள் உண்டு.

நடுநாடு : 19