திருநெடுங்களம்

இறைவர் : நெடுங்களநாதர்
இறைவி : ஒப்பிலாநாயகி

பதிகம் : சம்பந்தர் 1
தீர்த்தம் : சூரிய தீர்த்தம்

அளவான கோயில். ‘மறையுடையாய்’ என்னும் இடர் களையும் பதிகம் சம்பந்தரால், இத்தலத்தில் அருளிச் செய்யப்பட்டது. வங்கிய மன்னன் பூசித்து, பேறு பெற்ற தலம்.

தஞ்சாவூர்-திருச்சி மார்க்கம், தொண்டைமான்பட்டி இருப்புப்பாதை நிலையத்தில் இருந்து 5 கி.மீ. எறும்பியூருக்கு வட-கிழக்கில் 12 கி.மீ. பயண வசதிகள் உண்டு.

சோழநாடு, காவிரி தென்கரை : 8