பெண்ணின் வளர்ச்சிப் பருவங்கள் (7)

பேதை - அறியாத பருவம்
பெதும்பை – அறிந்தும், அறியாமலும் உள்ள பருவம்
மங்கை – அறிந்த பருவம்
மடந்தை – அரிந்து, நாயகன்மேல் காதல் கொண்டது
அரிவை – நாயகன் இடத்தில் இன்பம் துய்ப்பது
தெரிவை – இன்பம் பெருகுவது
பேரிளம் பெண் – மீள, முதல் நிலை அடைந்தது போன்று, முற்றிய இளம் பெண்