திருத்தில்லை ஓமகுளம்

நந்தனார் மூழ்கி, எழுந்த இடம். நடேசர் கோயிலுக்கு தென்-மேற்கில் உள்ளது. இங்கு நந்தனாருக்கு கோயில் உண்டு.