மூத்தாள் (மூதேவி)

இவள் காளாஞ்சன நிறமும், சர்ப்பாபரணமும், கழுதை வாகனமும் உடையவள்.
இவளுடைய ஆயுதம் துடைப்பம், காலனி, கொடிகாகம்.
இருக்கும் இடங்கள் : அரசடி, விளாமரத்தடி, விளக்கு மனிதர் நீழல், கூரை இல்லா வீடு முதலியன.
இவள் மக்கள் முதலியோருக்கு சோம்பம், அகால துக்கம் முதலியவற்றை வருவிப்பவள்.
தலை வாராமல், முகம் கழுவாமல், பல் தேய்க்காமல், அமங்கலமாக, அழுக்குடன் திரிவள்.