பார்வதி – பரமேசுர பரிணயம் (விவாகம்)


1.   காட்சி விவாகம் : திருமறைக்காட்டில் தமது கல்யாணக் கோலத்தை, அகத்தியருக்கு கட்டியது. கருவறையின் பிற்சுவரில் இது புடைச் சித்திரமாக காட்சி அளிக்கிறது.

2.   காந்தர்வ விவாகம் : திருவீழிமிழலையில் காந்தர்வ முறைப்படி, சிவபெருமான், திருமகள் கார்த்தியாயனியை மணந்தார்.

3.   பிரதிக்ஞா விவாகம் : மதுரையில் மீனாட்சியின் வாக்கை காப்பாற்ற அவரை மணந்தது.

4.   ஹாஸ்ய விவாகம் : பந்தணைநல்லூர் விளையாட்டாக பந்தாடி, பார்வதியை மணந்தது.

5.   பூலோகப் பிரத்தியட்ச விவாகம் : வைதீக கல்யாணம். வேதவிதிப்படி விவாக விதிகள், சம்பிரதாயம், வேதமுறை முதலியன் வழுவாது, திருமணஞ்சேரியில் அம்பிகையை மணந்தது.