31. மூர்க்க நாயனார்


மேலதிக குறிப்புக்கள்
குலம் : வேளாளர்
நாடு : தொண்டைநாடு
ஊர் : திருவேற்காடு
குருபூசை / திருநாள் : கார்த்திகை - மூலம்

ஒரே பார்வையில் ...
சூது ஆடி, அதில் கிடைத்த இலாபப் பொருளைக்கொண்டு சிவனடியாரை வழிபட்டவர்.